tamilnadu 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிப் பெற்ற உரிமைகளை பாஜக அரசு ஒழித்துக் கட்ட நினைக்கிறது.... நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கருத்து..... நமது நிருபர் ஏப்ரல் 4, 2021 கந்தர்வகோட்டை தொகுதியின் பிரதிநிதியாக செல்லவேண்டிய நபர்தான் அருமைத்தம்பி சின்னத்துரை....